Couverture de சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

De : Sadhguru Tamil
Écouter gratuitement

À propos de cette écoute

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil Développement personnel Hindouisme Nature et écologie Philosophie Réussite personnelle Science Sciences sociales Spiritualité
Les membres Amazon Prime bénéficient automatiquement de 2 livres audio offerts chez Audible.

Vous êtes membre Amazon Prime ?

Bénéficiez automatiquement de 2 livres audio offerts.
Bonne écoute !
    Épisodes
    • காவல்துறைக்கு எதற்கு ஆன்மீகம்?!
      Jun 21 2025
      காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலைதான் சாமானிய மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்றால் காவல்துறைக்கு ஆன்மீகத்தின் தேவை உள்ளது' என்பதை விளக்குகிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
      Afficher plus Afficher moins
      8 min
    • வேண்டிக் கொள்வது பக்தியாகுமா?
      Jun 19 2025
      'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
      Afficher plus Afficher moins
      8 min
    • அன்பாக இருக்க முடியவில்லையே... என்ன செய்வது?
      Jun 17 2025
      "என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
      Afficher plus Afficher moins
      3 min

    Ce que les auditeurs disent de சத்குரு தமிழ்

    Moyenne des évaluations utilisateurs. Seuls les utilisateurs ayant écouté le titre peuvent laisser une évaluation.

    Commentaires - Veuillez sélectionner les onglets ci-dessous pour changer la provenance des commentaires.

    Il n'y a pas encore de critique disponible pour ce titre.