Couverture de பாலங்கள் | காகிதக் காதல் | Athavan Radio

பாலங்கள் | காகிதக் காதல் | Athavan Radio

பாலங்கள் | காகிதக் காதல் | Athavan Radio

Écouter gratuitement

Voir les détails

Offres de saison | 0,99 € par mois pendant les 3 premiers mois

5,99 €/mois par la suite. Des conditions s’appliquent. Annulation mensuelle possible.

'கஸ்தூரி ஸ்ரீனிவாசன்' விருது பெற்ற இந்த நாவலில் ஆசிரியர் மூன்று காலகட்டங்களில் நடக்கும் மூன்று விதமான கதைகள் கொண்டது. 1930-களில் உள்ள இந்துக் குடும்பத்து சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் நம்மை அந்தக் காலத்துக்கே கூட்டிச் செல்கின்றன. 1960-களில் பெண்கள் பள்ளிக்குப் போகவும், மற்ற புதுமைகளை ஏற்க விரும்பும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையாகவும், 1980-களில் பெண்கள் எவ்வளவு தைரியமான மனப்போக்கு உடையவர்களாகவும், இந்நாவலில் மிக மிக அழகாக கூறியுள்ளார்.

adbl_web_anon_alc_button_suppression_t1
Aucun commentaire pour le moment