Épisodes

  • Stalin-க்கு ஷாக் ரிப்போர்ட், Kanimozhi-க்கு நியூ டாஸ்க்! | Elangovan Explains
    Dec 24 2025

    அரசு ஊழியர்கள் போராட்டம், கூட்டணிக் கட்சிகளின் டிமாண்ட் என பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க தொடங்கி உள்ளார் மு.க ஸ்டாலின். முக்கியமாக 'ஆட்சியில் பங்கு' என குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கும் காங்கிரஸ். இன்னொரு பக்கம் விஜய் குறி வைக்கும் பெண்கள் வாக்குகள். இந்த தலைவலிகளை சமாளிக்க கனிமொழிக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின்.

    Afficher plus Afficher moins
    15 min
  • 'Vijay Votes' Amit shah-வுக்கு பறந்த ரிப்போர்ட்ஸ், EPS-க்கு கொடுத்த மெசேஜ்! | Elangovan Explains
    Dec 23 2025

    'எடப்பாடி - பியூஸ் கோயல்' சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொகுதி பங்கீடு, வலுவான கூட்டணி, முக்கியமாக இருமுனை போட்டியை கட்டமைக்க வேண்டும் என பல விஷயங்களை ஆலோசித்துள்ளனர். இதில் 60 தொகுதிகள் வரை பாஜக எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள். முக்கியமாக 'விஜய் நமக்கான வாக்குகளை ஸ்பாய்ல் செய்யக் கூடியவராக இருப்பார் என்றும் அதை தடுக்க என்ன செய்யலாம்?' என்றும் ஆலோசித்துள்ளனர்.

    Afficher plus Afficher moins
    16 min
  • Vijay-க்கு லாக் போடும் எடப்பாடியின் 'புத்தாண்டு பிளான்!' | Elangovan Explains
    Dec 22 2025

    சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி. அதற்கு பின்னால் உள்ள அரசியல் கணக்குகள். Minorities Votes, வலிமையான கூட்டணி என சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. விஜய்யோடு கைகோர்க்க டிடிவி தீவிரம். விஜய்க்கு செக் வைக்கும் எடப்பாடியின் 'நியூ இயர் அசைன்மென்ட்'. இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து, மாற்று மைக்ரோ மூவில் மு.க ஸ்டாலின்.

    Afficher plus Afficher moins
    17 min
  • Vijay-ன் அடுத்த திட்டம், சுதாரிக்கும் எடப்பாடி! | Elangovan Explains
    Dec 20 2025

    விஜயின் ஈரோடு மீட்டிங் பற்றி நீண்ட நெடிய ஆலோசனை நடந்துள்ளது. 'நம்மை டார்கெட் செய்கிறார். சுதாரிக்க வேண்டும்' என எச்சரிக்கை கொடுக்கும் மாஜிக்கள். இதனால், புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி.

    மேலும் வேலுமணி டெல்லி சென்ற ரகசியம். வழக்கு நெருக்கடியிலிருந்து தப்பிக்க முக்கிய புள்ளிகளை சந்தித்துள்ளார்.

    இன்னொருபக்கம் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கும் விஜய்.

    Afficher plus Afficher moins
    15 min
  • 'ஆவேசம், அடக்கி வாசிப்பு' Vijay-யின் ஈரோடு மீட்டிங் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains
    Dec 18 2025

    கரூருக்கு அடுத்து, 82 நாட்களுக்குப் பிறகு, ஈரோட்டில் விஜய். 'வாக்குறுதிகளை தவறிய திமுக, தீயசக்தி திமுக' என வழக்கமான அட்டாக் அதேநேரம் வழக்கம்போல பாஜக-அதிமுக-விடம் அடக்கி வாசித்த விஜய்.

    இதற்குள்ளே, தன் சொந்த பகை தீர்க்கும் கே.ஏ செங்கோட்டையன்.

    த.வெ.க-வின் ஈரோடு மீட்டிங் வெற்றியா...தோல்வியா..?

    Afficher plus Afficher moins
    18 min
  • Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains
    Dec 17 2025

    'டிசம்பர் 18' ஈரோட்டில் TVK மீட்டிங். இதில் செங்கோட்டையனுக்கு எக்ஸாம் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள். இந்த மீட்டிங் சக்சஸானால் ,பல பிரச்சனைகள் தீரும். ரூட் க்ளியராகும்' என கணக்கு போடும் விஜய்.

    இன்னொருபக்கம், 'டிச 29, பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகிளிரணி மாநாட்டை' அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால், ' டார்கெட் விஜய்' என்கிற அரசியல் உள்ளது. அதையொட்டியே, களத்திற்கு கனிமொழியை அனுப்பியுள்ளார் மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.

    Afficher plus Afficher moins
    15 min
  • 'ஈரோட்டில் விஜய்' செங்கோட்டையனின் சம்பவம், 'Stalin-EPS' ஷாக்? | Elangovan Explains
    Dec 16 2025

    கரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார் . அடுத்ததாக சிறுபான்மையினர், மீனவர் சமூக மக்களை நோக்கி விஜய் பயணத்தை கட்டமைக்கிறார். இதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதி தயார்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் . விஜய்க்கு சக்சஸ் கொடுக்குமா கே.ஏ.எஸ் ஃபார்முலா 10?

    Afficher plus Afficher moins
    17 min
  • '80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains
    Dec 15 2025

    ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி.

    இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி .

    கருத்தியல்ரீதியிலான வார் ஸ்டார்ட்.

    Afficher plus Afficher moins
    17 min