Épisodes

  • ADMK -க்கு புதுப் பெயர் வைத்த Vijay - கொதிப்பில் EPS & Co | Republic Day | TVK DMK | Imperfect Show
    Jan 26 2026

    •⁠ ⁠தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்!

    •⁠ ⁠குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு `அசோக சக்ரா' விருது வழங்கிச் சிறப்பித்தார்.

    •⁠ ⁠குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி!

    •⁠ ⁠131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு... முக்கியமானவர்கள் யார்யார்?

    •⁠ ⁠குடியரசு தினம் - ஆளுநர் தேசியக் கொடியேற்றினார்.

    •⁠ ⁠தமிழ்நாடு அரசு விருதுகள்!

    •⁠ ⁠”எச்சரிக்கையா விசில் அடிங்க.. ஓட்டு போயிடும்!!” - செங்கோட்டையன்

    •⁠ ⁠“கூட்டணியை நம்பி அல்ல..” - ஆதவ் அர்ஜுனா

    •⁠ ⁠தவெகவிற்கு 40% வாக்கு இருக்கிறது - நிர்மல்குமார்

    •⁠ ⁠”அண்டிப் பிழைக்கவோ, அடிமையாக இருக்கவோ...” - விஜய்

    •⁠ ⁠வாயில் வடை சுடுகிறார் விஜய் - செல்லூர் ராஜூ

    •⁠ ⁠நானும் உச்சத்தில் இருந்துதான் வந்தேன் - தமிழிசை சௌந்தரராஜன்

    •⁠ ⁠அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - நயினார் நாகேந்திரன்

    •⁠ ⁠'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்.

    •⁠ ⁠பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது - பிரேமலதா

    •⁠ ⁠"கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" - சொல்கிறார் விஜய பிரபாகரன்

    •⁠ ⁠தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை - டிடிவி தினகரன்

    •⁠ ⁠நாம் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    Afficher plus Afficher moins
    21 min
  • DMK அரசுக்கு உதவுகிறாரா Governor RN RAVI? | Nehru Vallabhbhai Manipur Greenland | IPS Vikatan
    Jan 25 2026

    •⁠ ⁠க்ரீன்லாந்து பற்றிய சுவாரஸ்யங்கள்!

    •⁠ ⁠மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்காவது நீதி கிடைத்ததா?

    •⁠ ⁠திமுக அரசுக்கு உதவுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

    •⁠ ⁠பிரிவினையின்போது சிறுபான்மையினர் குறித்து நேரு சொன்ன வார்த்தை!

    •⁠ ⁠பாகிஸ்தானின் முதல் சட்டத்துறை அமைச்சர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரா?

    Afficher plus Afficher moins
    18 min
  • DMK -வில் OPS? | Vijay உடன் இணையும் MGR விசுவாசி? | ADMK -வில் OPS ஆதரவு MP | TVK | IPS Vikatan TV
    Jan 24 2026

    •⁠ ⁠'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரியுமா?

    •⁠ ⁠"நாங்கெல்லாம் அம்மா வளர்த்த பிள்ளைகள்" -எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠"நாங்கள் பார்த்த உடனேயே இணைந்து விட்டோம்" - டிடிவி தினகரன்

    •⁠ ⁠"ராமதாஸிடம் பொய் சொல்லி அவரை தவறாக வழிநடத்துகிறது ஒரு கும்பல்" -அன்புமணி

    •⁠ ⁠பிரதமர் மேடையில் மாம்பழ சின்னம் - ராமதாஸ் எதிர்ப்பு?

    •⁠ ⁠" 'டபுள் இன்ஜின்' எனும் 'டப்பா இன்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது!"- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

    •⁠ ⁠ஆளுநருக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை சட்டப்பேரவையில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

    •⁠ ⁠மீண்டும் அதிமுகவில் இணைகிறார் தர்மர்?

    •⁠ ⁠புதிய கட்சி ஆரம்பித்து விஜயுடன் கூட்டணி அமைக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன்?

    •⁠ ⁠எனக்கு யாருமே போட்டி இல்லை - சீமான்

    •⁠ ⁠கூட்டணி குறித்த கேள்விக்கு பிரேமலதா பதில் என்ன?

    •⁠ ⁠ஜன.27ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்?

    •⁠ ⁠மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு விமான சேவைகள் ரத்து!

    •⁠ ⁠அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரிட்டன் கடும் கண்டனம்!

    •⁠ ⁠உலக சுகாதார அமைப்பில் தன்னிச்சையாக இணைந்த முதல் மாகாணமாக உருவெடுத்தது கலிபோர்னியா!

    •⁠ ⁠ஈரானை படையெடுக்க கிளம்பிய அமெரிக்க போர் கப்பல்?

    Afficher plus Afficher moins
    22 min
  • 
BEST SEBI REGISTERED ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி?, AI ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாமா? IPS Finance


    Jan 24 2026

    In this IPS Finance Comments Show, market expert V. Nagappan addresses an important question creating buzz among investors: Is the government planning to buy the gold held by individuals, and what is the real truth behind this claim? The discussion separates facts from rumors and explains how such policies, if any, would actually work. The episode also offers practical guidance on how to find a genuine SEBI-registered investment advisor, highlighting key checks every investor should follow to avoid fraud and misleading advice. In addition, Nagappan shares his views on whether it is wise to rely on AI-based investment recommendations, discussing both the opportunities and risks involved. Blending awareness, regulation, and modern investing tools, this episode helps viewers make safer and smarter financial decisions.

    Afficher plus Afficher moins
    19 min
  • MODI Vs EPS - கூட்டணி ஆட்சி விவகாரத்தில் முரண்... மேடையில் பேசியது என்ன? | NDA DMK | Imperfect Show
    Jan 23 2026

    •⁠ ⁠தமிழ்நாடு NDA-வுடன் இருக்கிறது - பிரதமர் மோடி

    •⁠ ⁠கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

    •⁠ ⁠அதிமுகவினர் பேனர்களில் டிடிவி தினகரன் படம் புறக்கணிப்பு?

    •⁠ ⁠தேஜகூ மாநாட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்?

    * அமமுக ஆரம்பிக்கப்பட்டதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது! - மாணிக்கராஜா

    •⁠ ⁠தை முடிவதற்குள் உரிய பதில் - ஓ.பன்னீர்செல்வம்

    •⁠ ⁠“முரசு சின்னத்துல ஜெயிச்சு...” - விஜய பிரபாகரன் கோரிக்கை

    •⁠ ⁠தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠ஒரத்தநாடு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை அறிவிப்பு.

    •⁠ ⁠"விஜய் தனித்தே நிற்பார்; அவருக்கு கூட்டணி அமையும்." - செங்கோட்டையன்

    •⁠ ⁠"தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!"- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

    •⁠ ⁠ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கில் ஜன.27ம் தேதி தீர்ப்பு?

    •⁠ ⁠குஜராத்: திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த விழுந்த நீர் தொட்டி!

    •⁠ ⁠காஷ்மீரில் 20 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரர்கள் பலி?

    •⁠ ⁠மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு?

    •⁠ ⁠நிதின் நபினை பின்னுக்கு தள்ளிய மோடி #ViralVideo

    •⁠ ⁠சிறுமிகளை விரட்டிவிட்டு கங்கைக்குப் பால் அபிஷேகம்; வைரலான வீடியோவும்... எழுந்த விவாதங்களும்!

    •⁠ ⁠முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 33 கேள்விகள்! - ஒன்றிய அரசு அரசாணை

    •⁠ ⁠பிரான்ஸ், கனடா தலைவர்களை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் மெர்ஸ், உலக பொருளாதார மன்றத்தில் அதிரடி முழக்கம்!

    •⁠ ⁠அமெரிக்கா முன்மொழிந்த அமைதி வாரியத்தில் இணைய 19 நாடுகள் கையெழுத்து!

    •⁠ ⁠உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமீரகத்தில் பேச்சுவார்த்தை தொடங்குகிறது!

    Afficher plus Afficher moins
    26 min
  • Q3 RESULTS: JSW Steel, Adani Green, Cipla, Indico, KVB – Important Updates | IPS Finance - 418

    Jan 23 2026

    In this episode of Imperfect Show Finance, market expert V. Nagappan analyzes the sharp 10% fall in Adani Group stocks, explaining the key reasons behind the sudden decline and what it could mean for investors going forward. The discussion also covers important highlights from the Q3 results of JSW Steel, Adani Green, Cipla, IndiGo, and Karur Vysya Bank (KVB), breaking down what the numbers reveal about sector performance and future growth prospects. In addition, the episode looks at movements in crude oil prices and how energy market trends can influence inflation, corporate margins, and overall market sentiment. By connecting company earnings with global commodity cues, this video offers clear and practical insights to help investors navigate volatile market conditions with confidence.


    Afficher plus Afficher moins
    12 min
  • `தேதி பின்னர் அறிவிக்கப்படும்' - Rajini பாணியில் VIJAY | NDA -க்கு எதிராக DMK Sketch | Whistle TVK
    Jan 22 2026

    •⁠ ⁠சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய அதிமுக... என்ன காரணம்?

    •⁠ ⁠பதில் தயாராகி வந்ததும் விவாதிக்கப்படும்! - முதல்வர்

    •⁠ ⁠கறிக்கோழி விவகாரம் சென்னையில் போராட்டம்!

    •⁠ ⁠ஜி ராம் ஜி திட்டம் குறித்து நாளை சிறப்புத் தீர்மானம்?

    •⁠ ⁠தமிழ்நாட்டில் சிக்குன்குன்யா அதிகரிப்பு! - எடப்பாடி

    •⁠ ⁠சிறப்பு வார்டுகள் அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!

    •⁠ ⁠அரசு ஊழியர்கள் போராட்டத்தை வேடிக்கைப் பார்க்க மாட்டோம்! - முதல்வர்

    •⁠ ⁠துணை முதல்வர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்! - கொதிக்கும் பா.ஜ.க

    •⁠ ⁠அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்குவரும்! - பியூஷ் கோயல்

    •⁠ ⁠நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்! - எடப்பாடி நம்பிக்கை

    •⁠ ⁠அன்புமணி, பாரிவேந்தர், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் அடுத்தடுத்து சந்திப்புகளை நடத்திய பியூஷ் கோயல்!

    •⁠ ⁠தனிச் சின்னத்தில் த.மா.க போட்டி! - வாசன் பேட்டி

    •⁠ ⁠த.வெ.க-வுக்கு விசில் சின்னம்!

    •⁠ ⁠தவெக நிர்வாகிகள் ஜன. 26 முதல் சுற்றுப்பயணம்!

    •⁠ ⁠திமுக கூட்டணியை ஆதரிக்கும் தமிழர் தேசம் கட்சி!

    •⁠ ⁠அரசியலிலிருந்து விலகுகிறேன்! - குன்னம் ராமச்சந்திரன்

    •⁠ ⁠திருமாவளவனுக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை! - ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ அருள்

    •⁠ ⁠கர்நாடகாவிலும் வாக் அவுட் செய்த ஆளுநர்!

    •⁠ ⁠கர்நாடக டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்... ஏன்?

    •⁠ ⁠`என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க...' - பினராயி விஜயனை அழைக்கும் ராம்தாஸ் அத்வாலே

    •⁠ ⁠மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பேசிய டிரம்ப்!

    •⁠ ⁠எனது உயிருக்கு ஈரான் குறிவைத்தால்... - டிரம்ப் அதிரடி!

    •⁠ ⁠மோடி என் நண்பர்... வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்! - டிரம்ப்

    Afficher plus Afficher moins
    22 min
  • Trump Effect: உயர்வில் சந்தை சரிவில் Gold Silver - என்ன செய்வது? | IPS Finance - 417

    Jan 22 2026

    In this episode of Imperfect Show Finance, market expert V. Nagappan analyzes the sudden U-turn by Donald Trump and how it triggered sharp movements across global markets. While equities reacted positively, gold and silver prices declined, raising an important question for investors: Is this the right time to buy these precious metals, or should one wait further? The discussion explains the “Trump effect” on market sentiment, risk appetite, and safe-haven assets, and how policy signals from the US can quickly shift capital between stocks and commodities. With clear insights into both short-term volatility and long-term strategy, this episode helps investors decide how to position themselves amid rapidly changing global cues.

    Afficher plus Afficher moins
    12 min