ADMK -க்கு புதுப் பெயர் வைத்த Vijay - கொதிப்பில் EPS & Co | Republic Day | TVK DMK | Imperfect Show
Impossible d'ajouter des articles
Échec de l’élimination de la liste d'envies.
Impossible de suivre le podcast
Impossible de ne plus suivre le podcast
-
Lu par :
-
De :
À propos de ce contenu audio
• தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்!
• குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு `அசோக சக்ரா' விருது வழங்கிச் சிறப்பித்தார்.
• குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி!
• 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு... முக்கியமானவர்கள் யார்யார்?
• குடியரசு தினம் - ஆளுநர் தேசியக் கொடியேற்றினார்.
• தமிழ்நாடு அரசு விருதுகள்!
• ”எச்சரிக்கையா விசில் அடிங்க.. ஓட்டு போயிடும்!!” - செங்கோட்டையன்
• “கூட்டணியை நம்பி அல்ல..” - ஆதவ் அர்ஜுனா
• தவெகவிற்கு 40% வாக்கு இருக்கிறது - நிர்மல்குமார்
• ”அண்டிப் பிழைக்கவோ, அடிமையாக இருக்கவோ...” - விஜய்
• வாயில் வடை சுடுகிறார் விஜய் - செல்லூர் ராஜூ
• நானும் உச்சத்தில் இருந்துதான் வந்தேன் - தமிழிசை சௌந்தரராஜன்
• அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - நயினார் நாகேந்திரன்
• 'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்.
• பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது - பிரேமலதா
• "கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" - சொல்கிறார் விஜய பிரபாகரன்
• தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை - டிடிவி தினகரன்
• நாம் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Vous êtes membre Amazon Prime ?
Bénéficiez automatiquement de 2 livres audio offerts.Bonne écoute !