Couverture de தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

De : Kural Talkies
Écouter gratuitement

À propos de ce contenu audio

மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaa For more info, www.kural.co.inCopyright 2025 Kural Talkies Sciences sociales
Les membres Amazon Prime bénéficient automatiquement de 2 livres audio offerts chez Audible.

Vous êtes membre Amazon Prime ?

Bénéficiez automatiquement de 2 livres audio offerts.
Bonne écoute !
    Épisodes
    • காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன்
      Feb 1 2026

      01.02.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு

      "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

      "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.

      "காந்தியின் கண்ணாடி "

      - எனும் தலைப்பில்

      எழுத்தாளர் - கல்வியாளர்

      ஊடகவியலாளர்

      சித்ரா பாலசுப்ரமணியன்

      அவர்கள்

      அவர்கள் ஆற்றிய உரை.

      வாருங்கள், தோழர்களே!

      கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

      #polictics #socialism #revolution #democracy

      Mentioned in this episode:

      Kural

      Kural

      Afficher plus Afficher moins
      56 min
    • சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி
      Dec 21 2025

      🎙 "தமிழ்ச் சான்றோர் பேரவை"

      வாரந்தோறும் நடக்கும் சிறப்பு நிகழ்வு

      ───────────────────────

      📅 21.12.2025 (ஞாயிறு) அன்று

      காலை 09:00 மணிக்கு

      பசுமை வேளாண்மை ஊக்குவிப்பாளர்

      முனைவர் / கவிஞர் / எழுத்தாளர்

      சக்தி சோதி

      அவர்கள்

      "சங்க காலத்தில் நிலமும் பெண்ணும்"

      எனும் தலைப்பில் ஆற்றிய உரை.

      வாருங்கள், தோழர்களே!

      கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

      #polictics #socialism #revolution #democracy

      www.kural.co.in

      Mentioned in this episode:

      Kural

      Kural

      Afficher plus Afficher moins
      1 h et 37 min
    • இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை
      Apr 20 2025

      20.04.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு

      "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

      "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.

      "இன்றைய அரசியலும் உளவியலும்"

      - எனும் தலைப்பில்

      முனைவர் பழனிதுரை

      அவர்கள்

      அவர்கள் ஆற்றிய உரை.

      வாருங்கள், தோழர்களே!

      கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

      #polictics #socialism #revolution #democracy

      Mentioned in this episode:

      Kural

      Kural

      Afficher plus Afficher moins
      1 h et 35 min
    Aucun commentaire pour le moment