Couverture de Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

De : IVM Podcasts
Écouter gratuitement

3 mois pour 0,99 €/mois

Après 3 mois, 9.95 €/mois. Offre soumise à conditions.

À propos de ce contenu audio

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு. - குறள் :482

என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க இந்நவீன காலத்தோடு பொருந்துமாறு தன்னை புதுப்பித்து கொள்ள புத்தம்புது வாய்ப்புகள், புதிய பாதைகள் என வாழ்க்கையை செம்மையாக்க அதீத அளவில் இணையத்தில் பயணிக்கும் மக்களுக்கு உலகை எடுத்துரைக்க முயற்சிக்கும் இந்தியர்களை குறித்த நிகழ்ச்சி. மக்களையே மையமாக கொண்ட ஓர் நிகழ்ச்சி.

இந்தயாவின் ஒரு எல்லை தொடங்கி மறுஎல்லை வரை,சிறிய கிராமம் முதல் பெருநகரங்கள் வரையிலும் பெண்கள், ஆண்கள் & குழந்தைகள் என யாவரும் தங்கள் வழிகளின் மூலம் இணையத்தின் துணைகொண்டு எவ்வாறு உலகளாவிய வலையுடன் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்ந்தறியும் ஓர் அரிய நிகழ்ச்சி.

உடனே இது internet entrepreneurs, tech start-ups அல்லது வலுவான முதலீட்டாளர்களை குறித்த நிகழ்ச்சின்னு நெனச்சிடாதீங்க. காலத்திற்கு ஏற்றார் போல இணையம் வழிநின்று தங்கள் வாழ்வை பிணைத்த இந்தியர்களை குறித்தது மேலும் ஆன்லைன்-ஐ பயன்படுத்தி தங்கள் வாழ்வையும் இச்சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்த மக்களை ஆயுந்தறிந்து எடுத்துரைக்கும் ஓர் ஆவணமே இந்த போட்காஸ்ட்.

Les membres Amazon Prime bénéficient automatiquement de 2 livres audio offerts chez Audible.

Vous êtes membre Amazon Prime ?

Bénéficiez automatiquement de 2 livres audio offerts.
Bonne écoute !
    Épisodes
    • எப்படி ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் பயணத்தை எளிமையாகவும் தரமாகவும் மாற்றுகின்றன.
      Feb 13 2024

      குறுகிய அறிவிப்பில் ரயில் டிக்கெட்டுகளைப் பாதுகாப்பது அல்லது விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பது அப்படின்ற இரண்டுமே - இந்தியாவில பெரும்பான்மையான மக்களுக்கு ரொம்பவே சவாலானது அதோட விலை உயர்ந்ததும் கூட. சாலைப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பாக பேருந்துகள், ரொம்பவே மலிவானது, ஆனா அதுவும் பல சவால்களுடன் வருகிறது. டிக்கெட் முன்பதிவு, நேரமின்மை, தூய்மை அதோட பிற அடிப்படை வசதிகள் வரை. Intrcity போன்ற மொபிலிட்டி நிறுவனங்களால இயக்கப்படும் பேருந்து பயணம் வளர்ச்சியடைந்த நிலப்பரப்பை ஆராயவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பேருந்து பயண அனுபவத்தை மேலும் அணுகக்கூடியதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதன் மூலம் குறிப்பா அடுத்த அரை பில்லியனுக்கு எப்படி புரட்சியை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய இந்த எபிசோடை மறக்காம கேளுங்க.

      This podcast is also available in Tamil and Hindi.

      A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

      You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

      Do follow IVM Podcasts on social media.

      We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

      Do share the word with your folks!

      See omnystudio.com/listener for privacy information.

      Afficher plus Afficher moins
      28 min
    • எவ்வாறு டிஜிட்டல் கடன் சிறு வணிக உரிமையாளரின் வருவாயை இரட்டிப்பாக்க உதவியது.
      Feb 6 2024

      கடன் விண்ணப்ப செயல்முறை பல தனிநபர்களுக்கு ரொம்பவே பெரும் சவாலாக இருக்கலாம், அதோட மாதாந்திர EMI கள கையாள்வது பெரும்பாலும் நாம தவிர்க்க விரும்பும் ஒரு அனுபவமாக இருக்கு. இருந்தாலும் , தனிப்பட்ட மற்றும் வணிக வளர்ச்சிக்கு கடன்னுக்கான அணுகல் ரொம்பவே முக்கியமானது. MSME-களுக்கு சேவை செய்வதில வங்கிகள் சவால்களை எதிர்கொள்கின்றன, போதுமான கடன் வரலாறு , முறையான ஆவணங்கள் இல்லாதது போன்ற பல தடைகளை எதிர்கொள்கின்றன. இருந்தாலும் , இப்போ விஷயங்கள் மெதுவா சிறப்பாக மாறிட்டு வருது. Indifi போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எப்படி எளிதாக கடன் அணுகலை எளிதாக்கி இடைவெளியைக் குறைகின்றது அப்படின்றதா கண்டறிய இந்த எபிசோடை மறக்காம கேளுங்க.

      This podcast is also available in Tamil and Hindi.

      A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

      You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

      Do follow IVM Podcasts on social media.

      We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

      Do share the word with your folks!

      See omnystudio.com/listener for privacy information.

      Afficher plus Afficher moins
      30 min
    • எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
      Jan 30 2024

      நிலையான வருமானம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் இதெல்லாம் வழங்குற ஒரு தொழிலைத் தொடர்வது எல்லா இந்தியர்களுக்கும் ஒரு சிறந்த விருப்பமாகும். ஆனா அப்படிப்பட்ட வாய்ப்புகள கண்டுபிடிப்பது எவ்வளவு எளிது? நீங்க ஒரு தினசரி கூலித் தொழிலாளியாக இருந்தா, மனிதாபிமான வேலை நிலைமைகள் சரியான நேரத்தில் ஊதியம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் கண்ணியமான வேலைகளுக்கான தேடலைக் கண்டுபிடிப்பது இன்னும் கூடுதலான சவாலானது. அதோட புளூ காலர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வேலை வாய்ப்புகளை எளிதாக அணுகுவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம், ப்ராஜெக்ட் ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிளவை எப்படி குறைக்கின்றன அப்படின்றதா தெரிஞ்சிக்க இந்த எபிசோட மறக்காம கேளுங்க.

      This podcast is also available in Tamil and Hindi.

      A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

      You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

      Do follow IVM Podcasts on social media.

      We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

      Do share the word with your folks!

      See omnystudio.com/listener for privacy information.

      Afficher plus Afficher moins
      26 min
    Aucun commentaire pour le moment