Couverture de ம்... கொஞ்சம் பேசலாமா?: சுடுகாட்டில் நடக்கும் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா? - Part 4

ம்... கொஞ்சம் பேசலாமா?: சுடுகாட்டில் நடக்கும் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா? - Part 4

ம்... கொஞ்சம் பேசலாமா?: சுடுகாட்டில் நடக்கும் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா? - Part 4

Écouter gratuitement

Voir les détails

À propos de ce contenu audio

திருநங்கைகளை நாம எப்படிப் பார்க்கிறோம். பொதுவிடத்தில கைதட்டி காசு கேக்குறவங்களா, பிச்சையெடுக்கிறவங்களா, கோபம் வந்தா துணியைத் தூக்கிக்காட்டி சண்டை போடுறவங்களா, பாலியல் தேவைக்காக அலையுறவங்களாத்தானே தெரிஞ்சு வச்சிருக்கோம். ஆணுடலோட பெண்ணும், பெண்ணுடலோட ஆணுமா இருக்கிற ஒரு வாழ்க்கையை உங்களால கற்பனை செஞ்சுபாக்க முடியுதா?

adbl_web_anon_alc_button_suppression_c
Aucun commentaire pour le moment