Couverture de Anonymous Anna

Anonymous Anna

Anonymous Anna

De : Anonymous Anna
Écouter gratuitement

முகம் இல்லை. பயம் இல்லை. தினமும் 10 நிமிஷம் — தமிழ்நாடு அரசியல், இந்தியா, உலக விவகாரம், சினிமா, வாழ்க்கை. ஒரு டாபிக், ஒரு பார்வை. கேள்வி கேட்கும் குரல்Anonymous Anna Politique et gouvernement
Épisodes
  • முதலீடு தேடி லண்டன்... வழியில ஒரு கார் ரேஸ் | Anonymous Anna #12
    Sep 18 2026

    முதலமைச்சர் லண்டன் போனாரு. திரும்பி வந்தாரு. ரெண்டு கதை வந்துச்சு.


    Afficher plus Afficher moins
    20 min
  • இந்தக் கையை பாருங்க! — MISA ஒரு பக்கம், பில் இன்னொரு பக்கம் | Anonymous Anna #11
    Sep 12 2026

    மேஜிக் ஷோ பாத்திருக்கீங்களா? மேஜிக்காரர் எப்பவும் ஒரு கையை உயர்த்தி காட்டுவாரு — 'இதைப் பாருங்க'ன்னு. நீங்க அதைப் பாக்குறப்போ, இன்னொரு கை வேலை செஞ்சுட்டு இருக்கும். இன்னைக்கு நாம ரெண்டு கையையும் பாக்கப் போறோம்

    Afficher plus Afficher moins
    22 min
  • 2 தொகுதி, ஒரு புது கூட்டணி — மீதி 5 ஏன் இல்லை? | Anonymous Anna #10
    Sep 11 2026
    • 7 சீட் காலி. ஆனா தேர்தல் 2-க்கு மட்டும். ஏன்? | #10
    • தாராபுரம், மதுராந்தகம் & "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி" | #10
    Afficher plus Afficher moins
    22 min
adbl_web_anon_alc_button_suppression_t1
Aucun commentaire pour le moment