Couverture de சட்டமன்றமா? சண்டை மன்றமா? | Anonymous Anna #6

சட்டமன்றமா? சண்டை மன்றமா? | Anonymous Anna #6

சட்டமன்றமா? சண்டை மன்றமா? | Anonymous Anna #6

Écouter gratuitement

Voir les détails

சட்டமன்றம் எதுக்கு இருக்கு? சட்டம் போடறதுக்கு. விவாதம் பண்றதுக்கு. மக்கள் சார்பா கேள்வி கேக்கறதுக்கு.

ஆனா நாம டிவியில பாக்குறது என்ன? கூச்சல். வெளிநடப்பு. மைக் பிடுங்கல். அவைத்தலைவர் மேசையை தட்டுறது. அஞ்சு நிமிஷம் விவாதம், ஐம்பது நிமிஷம் சத்தம்.

இந்த எபிசோட்ல: இப்போ சட்டமன்றம் எப்படி நடக்குது, ஆளுங்கட்சி என்ன பண்ணுது, எதிர்க்கட்சி என்ன பண்ணுது — ரெண்டு பக்கமும் பேசுவோம். வெளிநடப்பு ஒரு போராட்ட உத்தியா, இல்லை பொறுப்பிலிருந்து தப்பிக்கற வழியா?

adbl_web_anon_alc_button_suppression_t1
Aucun commentaire pour le moment