Épisodes

  • வசனம் - ராஜ்யம் உங்களுக்குள்
    Feb 8 2021
    ராஜ்யம் உங்களுக்குள்
    Afficher plus Afficher moins
    5 min
  • வசனம் - நிறைவாக்குபவர்
    Feb 2 2021
    நிறைவாக்குபவர்
    Afficher plus Afficher moins
    7 min
  • வசனம்
    Dec 31 2020
    7 min
  • வாக்குத்தத்தம்
    Dec 24 2020
    வாக்குத்தத்தம்
    Afficher plus Afficher moins
    2 min
  • 5. மத்தேயு 6 : 30 - 34
    Dec 21 2020
    மத்தேயு 6 : 30 - 34 30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். Sinhala and Tamil Bible http://tiny.cc/biblelkios http://tiny.cc/biblelkandroid
    Afficher plus Afficher moins
    1 min
  • 4. சங்கீதம் 133
    Dec 14 2020
    சங்கீதம் 133 1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 2 அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 3 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். Sinhala and Tamil Bible http://tiny.cc/biblelkios http://tiny.cc/biblelkandroid
    Afficher plus Afficher moins
    1 min
  • 3. சங்கீதம் 1
    Dec 7 2020
    சங்கீதம் 1 1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். Sinhala and Tamil Bible http://tiny.cc/biblelkios http://tiny.cc/biblelkandroid
    Afficher plus Afficher moins
    1 min
  • ஜெபம்
    Dec 5 2020
    2 min