• 186. வாசனை - பிரபஞ்சன்
    Feb 22 2026

    186. வாசனை - பிரபஞ்சன்

    கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சிற்சில விஷயங்களில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், தனியாக வாழும் பெண்களைப் பற்றிய எண்ணப்போக்கு பெரிதாய் மாறவில்லை என்று தான் தோன்றுகிறது. படிக்கும் வாசகர்க்கும் கூட ஒரு பரிட்சை வைத்திருக்கிறார் பிரபஞ்சன். எங்கே என்று சொல்லுங்கள்! அனுப்ப வேண்டிய இமெயில் rams.villageres@gmail.com

    நான் பதிந்திருக்கும் பிரபஞ்சனின் மற்ற கதைகள்:

    23. பிரும்மம் - பிரபஞ்சன்

    81. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

    89. பாதுகை - பிரபஞ்சன்

    Afficher plus Afficher moins
    33 min
  • 185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
    Feb 6 2026

    எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர்.

    இந்த கதை படிப்பவர் அனைவரையும் புன்முறுவல் பூக்கச் செய்யும்.

    Afficher plus Afficher moins
    15 min
  • 184. புன்னகை - கு.அழகிரிசாமி.
    Jan 22 2026

    நடுத்தர வர்கத்தின் தேவையற்ற டாம்பீகத்தையும் பணம்படைத்தவர்களின் அற்பத்தனத்தையும் புன்னகை மூலமாக வெளிக்கொணர்கிறார் அழகிரிசாமி.

    உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.comக்கு அனுப்புங்கள். நன்றி .

    நான் பதிந்திருக்கும் கு.அழகிரிசாமியின் மற்ற கதைகள்:


    171. தியாகம் - கு.அழகிரிசாமி

    120. தரிசனம் - கு.அழகிரிசாமி

    60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி

    46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி

    ⁠32. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி⁠

    22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி⁠

    Afficher plus Afficher moins
    25 min
  • 183. பாதைகள்- ஜெயமோகன்
    Jan 18 2026

    தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும் என்ற தொகுப்பில் இருந்து.

    உங்கள் பின்னூட்டம் மற்றும் ஆதரவு தொகை அனுப்ப rams.villageres@gmail.comக்கு ஈமெயில் அனுப்புங்கள். நன்றி.

    நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள்

    166. நூறு நாற்காலிகள்

    ⁠161. வணங்கான் - ஜெயமொகன்⁠

    ⁠147. தாயார் பாதம்⁠

    ⁠110. இங்கே , இங்கேயே⁠

    ⁠101. அப்பாவும் மகனும்⁠

    ⁠73. ஐந்தாவது மருந்து⁠

    ⁠54. பாடலிபுத்திரம்⁠

    ⁠27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி⁠

    ⁠27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி⁠

    ⁠14. சோற்றுக்கணக்கு⁠

    ⁠8. மாபெரும் பயணம்

    Afficher plus Afficher moins
    26 min
  • 182. பூனைக் கண்ணன் கடத்திய அம்மன் - நாஞ்சில் நாடன்
    Jan 11 2026

    வருடத்தின் முதல் கதை.

    நாஞ்சில் நாடனின் ஒரு யதார்த்தமான கடத்தல் கதை ஆன்மீக கதையாக பரிணாம வளர்ச்சி கொள்கிறது. பொங்கிப் பிரகவிக்கும் காட்டாறாய் அவரது மொழி நம்மை அடித்து சென்று கரை சேர்க்கிறது.

    நான் பதிந்திருக்கும் நாஞ்சில் நாடனின் மற்ற கதைகள்.

    179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன்

    175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்

    156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்

    112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

    61. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்

    95. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

    85. வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன்

    52. பிராந்து - நாஞ்சில் நாடன்

    Afficher plus Afficher moins
    27 min
  • 181. இணைப்பறவை - ஆர்.சூடாமணி
    Dec 5 2025

    ஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.

    கேட்டு மகிழுங்கள் . பின்னூட்டம் அனுப்புங்கள் rams.villageres@gmail.com க்கு . உங்கள் ஊக்க மொழியே எனக்கு ஊதியம்.

    நான் பதிந்திருக்கும் இவரது மற்ற கதைகள்:

    10. அந்நியர்கள் - ஆர். சூடாமணி


    Afficher plus Afficher moins
    25 min
  • 180. கிடாரி - சுந்தர ராமசாமி
    Nov 29 2025

    அறுபது வருடம் முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிலை தான் பெரும்பாலும்.

    ஒரு வீட்டில் இரண்டு பிரசவங்கள். ஒரே எதிர்பார்ப்பு. ஒன்றில் பலிக்கிறது - தேவையில்லாத இடத்தில். மற்றொன்றில் - தேவையான இடத்தில் பொய்த்துப் போகிறது. சு.ரா தன் எழுத்துக்களால் நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போகிறார்.

    உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.com க்கு அனுப்புங்கள்!

    நான் பதிந்திருக்கும் சு.ரா வின் பிற கதைகள்:

    145. பள்ளம் - சுந்தர ராமசாமி

    114. ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி

    70. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி

    38. விகாசம் - சுந்தர ராமசாமி

    11. பிரசாதம் - சுந்தர ராமசாமி

    Afficher plus Afficher moins
    46 min
  • 179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன்
    Nov 13 2025

    மேல்தட்டு கீழ்தட்டு மக்களின் பழகிப்போன பாழாகிப் போன மனநிலையை வேடிக்கையாக சொல்கிறார் நாஞ்சில் நாடன்.

    நான் படிந்திருக்கும் மற்ற நாஞ்சில் நாடன் கதைகள் :

    175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்

    156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்

    112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

    61. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்

    95. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

    85. வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன்

    52. பிராந்து - நாஞ்சில் நாடன்

    Afficher plus Afficher moins
    15 min