Épisodes

  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (32) ~ அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும்
    Aug 21 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (32) ~ அந்தபிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும். பகவான் ரமணர் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கிறார்! அதிர்ஷ்டமுள்ளவர்களால் தான் இதைக்கேட்கவும், இதைப் பற்றி சிந்தித்து பயிற்சி செய்யவும் முடியும். ~ வசுந்தரா.

    Afficher plus Afficher moins
    5 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
    Jun 23 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. ~ விவரங்கள்: 1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான் என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒருகடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா? 6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது? ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின் தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா? 10) கடவுள் உருவவழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம் சொர்க்கத்திற்குப் போவதில்லையா? 12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளநான் முயலக் கூடாதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    12 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம்.
    Jun 7 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (30) ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயங்கள். விவரங்கள்: 1) ஈஸ்வரர் அல்லதுவிஷ்ணு, இவையெல்லாம் உண்மையா? 2) மிக்க உயர்வான சொரூபத்தை மனதில் கருதுவது எப்படி? 3) ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் உடலைக்கண்ணுக்குத் தெரியாமல் மறையச் செய்வது அவசியமா? 4) வேதங்களில் முரண்பட்ட விஷயங்கள் உள்ளன. ஏன்? 5) நான் ஒரு பாவி. இதன் காரணமாகஎனக்கு துன்பம் நிறைந்த மறுபிறப்புகள் இருக்குமா? 6) நான் ஒருமுக சிந்தனை செய்தபின், பலவீனமும், மயக்கமும் அல்லல் படுத்துகின்றன. என்னசெய்வது? ̀7) தொழில் பணிகள் உள்ளன. ஆனால் இடைவிடாத தியானத்தில் இருக்க விரும்புகிறேன். இவை இரண்டும் முரண்படுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    12 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
    Jun 6 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்: 1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றைஉணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின்உழைப்பு மட்டும் போதுமா? 3) குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா? 4) ஆன்ம சாம்ராஜ்யம் பெற கடவுள்/குருவின் அருள்தேவையா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 5) ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுவது சரியா? இதயம் என்பது என்ன? 6) தெய்வீகஅருள், தெய்வீக தயவு - இவற்றில் என்ன வித்தியாசம்? 7) நேர்மையான வாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்யமுனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    8 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், வேறு பல
    Jun 5 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 28 பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், மற்றும் பல விஷயம். இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும்கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    6 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்
    Jun 4 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 28 பகுதி 2 ~ மெய்மையின், அதாவது உண்மையாக எப்போதும் விளங்கும் உள்ளமையின், தன்மை என்ன? "நான்" என்பதும் ஒரு மாயை என்றால், மாயையை அகற்றுவது யார்? வைராக்கியம் என்றால் எதை விட்டு விட வேண்டும்? ஆசான் அல்லது கடவுளே பக்தருக்கு ஆன்ம ஞானத்தைத் தர முடியாதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    5 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 1 ~ பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவு விலக்குவது எப்படி?
    Jun 4 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 28 பகுதி 1 ~ ஆன்மீகப் பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவுகளையும் கவனச் சிதறல்களையும் விலக்கிக் கட்டுப்படுத்துவது எப்படி? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    5 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
    Jun 2 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 27 ~ மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Afficher plus Afficher moins
    10 min