Épisodes

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 21 பெப்ரவரி 2026)
    Feb 20 2026
    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 21 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.
    Afficher plus Afficher moins
    7 min
  • நானூறு ஆண்டுகளில் பிரிட்டன் அரச பரம்பரையில் ஒருவர் கைது
    Feb 20 2026
    பிரிட்டன் மன்னர் சாள்ஸின் சகோதரர் Andrew Mountbatten-Windsor கைது செய்யப்பட்டு விசாரணை நடைமுறைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Afficher plus Afficher moins
    4 min
  • How to recover from bushfires - காட்டுத்தீ பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?
    Feb 20 2026
    Australia’s hot, dry climate and unique landscapes make it one of the most bushfire-prone countries in the world. As climate change drives higher temperatures and drier conditions, we can expect more frequent and more intense bushfires in the future. But once the fire is out, how do you return home safely, find support, and look after yourself? - காட்டுத்தீ அணைந்ததும், எப்படி பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்புவது, எங்கு உதவி பெறுவது, உங்களை எப்படி கவனித்துக் கொள்வது? Audrey Bourget ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேசகரன்.
    Afficher plus Afficher moins
    10 min
  • நெருப்புக் குதிரை ஆண்டு – உங்கள் வாழ்க்கையில் என்ன மாறப் போகிறது?
    Feb 20 2026
    Lunar புத்தாண்டு அல்லது சந்திர புத்தாண்டு என்றால் என்ன, நம் நாட்டில் அது எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்ற தரவுகளையும், இந்தப் புத்தாண்டு குறித்து SBS Cantonese நிறைவேற்றுத்தயாரிப்பாளர் Kat Siuயின் கருத்துகளையும் உள்ளடக்கிய விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Afficher plus Afficher moins
    13 min
  • செய்தியின் பின்னணி: இந்தப் பெண்கள் நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டது ஏன்?
    Feb 20 2026
    ஆஸ்திரேலிய குடிமக்கள் சிலர் காலவரையின்றி நாடு திரும்புவதற்கு அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் ஆஸ்திரேலிய குடிமக்கள் வெளிநாட்டிலிருந்து திரும்புவதற்குக் காலவரையின்றி தடை உத்தரவை அரசு விதித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Afficher plus Afficher moins
    11 min
  • இன்றைய செய்திகள்: 20 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை
    Feb 20 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
    Afficher plus Afficher moins
    5 min
  • பெர்த்தில் வீட்டின்மீது கார் மோதியதில் பெண் மரணம்- நியாயம் கோரும் குடும்பம்
    Feb 19 2026
    பெர்த்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் நேபாளிப் பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில் இவ்விபத்து குறித்த கேள்விகளுக்கான பதில்களை அவரது குடும்பத்தினர் தேடுகின்றனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Afficher plus Afficher moins
    2 min
  • ஆஸ்திரேலியாவின் முதல் அதிவேக ரயில் சேவை எப்போது தொடங்கும்?
    Feb 19 2026
    ஆஸ்திரேலியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் குறித்து வரும் வாரங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
    Afficher plus Afficher moins
    2 min