Cover of No (Tamil Edition)

No (Tamil Edition)

Sample

Get 30 days of Standard free

€5.99/mo after trial. Cancel monthly.
Try for €0.00
More purchase options

No (Tamil Edition)

By: Pattukottai Prabakar
Narrated by: Midula Balakumar
Try for €0.00

€5.99 a month after 30 days. Cancel anytime.

Buy Now for €8.50

Buy Now for €8.50

Season's Savings | 0.99 €/month for 3 months

5.99 €/month thereafter - terms apply. Cancel monthly.

ஒரு தொழிலதிபர் பிரபல வெளிநாட்டுப் பாடகரை வரவழைத்து பிரமாண்டமான பாடல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடுகிறார். சில காரணங்களால் அந்தப் பாடகர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதே தேதியில் வேறு ஒரு தொழிலதிபரின் நிகழ்ச்சிக்கு வர சம்மதிக்கிறார். அவமானமும், நஷ்டமும் அடையும் தொழிலதிபர் இந்தியா வரும் பாடகரைக் கொலை செய்ய கூலிப்படையை நியமிக்கிறார். பிறகு அந்தப் பாடகரின் நல்ல மனம் அறிந்ததும் கொலைத் திட்டத்தைக் கைவிடுகிறார். ஆனால் கூலிப்படை ஆசாமியைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. கொலை செய்ய நினைத்தவரே கொலையைத் தடுக்கப் போராடும் வித்தியாசப் பின்னணியில் சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட கதைதான் .. நோ!

©2015 Pustaka Digital Media Pvt. Ltd. (P)2020 Pustaka Digital Media Pvt. Ltd.
Thriller & Suspense
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet