Cover of Annamma Ponnamma (Tamil Edition)

Annamma Ponnamma (Tamil Edition)

Sample
Season's Savings

0.99 €/mo for 3 months

Auto-renews at 5.99 €/month after 3 months. Cancel monthly.
Get this deal
Offer ends on 28 December, 2026.
More purchase options

Annamma Ponnamma (Tamil Edition)

By: S.Ve. Shekher
Narrated by: multiple artists
Get this deal

Auto-renews at 5.99 €/month after 3 months. Cancel monthly. Offer ends 28 December, 2026.

Buy Now for €6.03

Buy Now for €6.03

Season's Savings | 0.99 €/month for 3 months

5.99 €/month thereafter - terms apply. Cancel monthly.
Summary

கிருஷ்ணன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். கிருஷ்ணனும், IP-யும் சிறந்த நண்பர்கள். IP-யின் தங்கை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்து அமெரிக்கா வந்தவளை கிருஷ்ணனுக்கு அறிமுகப்படுத்துகிறான். IP-யின் தங்கை மீனலோட்சினிக்கு கிருஷ்ணனை பார்த்ததும் காதல் வசப்படுகிறாள். ஆனால், கிருஷ்ணன் அதை மறுக்கிறான். கிருஷ்ணனின் அப்பா அவனுக்கு தன் தங்கை மகளை கல்யாணம் செய்து வைக்க விரும்புகிறான். அதனால் அவனது தங்கை அன்னம்மாவையும், தங்கை மகள் பொன்னம்மாவையும் அமெரிக்கா அனுப்பி வைக்கிறான். தந்தை சொல்லை மீறாத கிருஷ்ணன் பொன்னம்மாவை கல்யாணம் செய்ய சம்மதிக்கிறான். கிருஷ்ணன் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதை வாருங்கள் கதையை கேட்டு தெரிந்து கொள்வோம்…

©1998 S.Ve. Shekher (P)2017 Pustaka Digital Media Pvt. Ltd.
Family Life Genre Fiction
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet