Gun Story Volume 1
Thousand Masks - தமிழ் பதிப்பு
Unable to add items
Sorry, we're unable to add the item because your cart is already full.
Add to basket failed.
Please try again later
Add to wishlist failed.
Please try again later
Failed to remove from Wish List.
Please try again later
Adding to library failed
Please try again
Unable to follow podcast
Unable to unfollow podcast
Get 30 days of Standard free
€5.99/mo after trial. Cancel monthly.
Buy Now for €10.45
-
Narrated by:
-
Shanmugavel M
-
By:
-
Shanmugavel M
ஒரு காவல் அதிகாரி.
தொழில் போல் இயங்கும் ஒரு குற்ற சாம்ராஜ்யம்.
சாகாத ஒரு மனிதன்.
27 வயது சாண்டி, சாதாரண பாதுகாப்பு பணியில் இருந்தவன். நகரத்திற்கு அடியில் மறைந்திருக்கும் கடத்தல், மோசடி மற்றும் ரகசிய பரிசோதனைகளை கண்டுபிடிக்கும்போது, அவன் போருக்குள் இழுக்கப்படுகிறான்.
அவன் The Mask ஆகிறான்.
பின்பு The Thousand Masks ஆகிறான்.
அவனுடைய இலக்கு: "Sir" - Armored என்று அழைக்கப்படுபவன். குண்டுகள் கூட துளைக்க முடியாத தோல் கொண்டவன்.
சாண்டி சுடுகிறான். Armored சிரிக்கிறான். சாண்டி வீழ்கிறான்.
அந்த இருளில், Wrath எனும் மர்மமான உயிரினத்தால் காப்பாற்றப்படுகிறான். இப்போது அது அவன் மனதோடு இணைந்துவிட்டது.
தளம் வீழ்கிறது, ஆனால் Armored தப்பித்து விடுகிறான்.
இது முதல் குண்டு தான். இங்கிருந்து தான் Gun Story ஆரம்பமாகிறது.
தொடரும்... Volume 2: Chaos and Chains
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet